SBI அதிரடி…

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கை மூடும் வாடிக்கையாளர்களிடம் கட்டணமாக 500, ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலித்து வந்தது. இந்நிலையில், குறைந்த பட்சம் ஓராண்டுக்கு மேல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டணத்தை ரத்து செய்துள்ளது. இதுபோல் 14 நாள் பரிசோதனை அடிப்படையில் வைத்திருக்கும் கணக்குகளுக்கும் கட்டணம் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *