கொடுத்து உதவுங்கள் !! பத்திரிக்கையாளர்கள் மன்றம் வேண்டுகோள்

வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பால் பரிதவித்து நிற்கும் கேரளா மக்களுக்கு, ராதாபுரம் , நாங்குநேரி தாலுகா பத்திரிக்கையாளர்கள் மன்றம் சார்பில் இயன்ற உதவிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more

நெல்லையில் சசிகலா பிறந்த நாள்

நெல்லையில் அமமுக பொது செயலாளர் சசிகலா பிறந்தநாள் கொண்டாட்டம் நெல்லை சந்திப்பு கூட்டுறவு பாலகத்தில் தலைவர் அன்பு தலைமையில் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் முன்னிலையில் இனிப்பு

Read more

காவல் நிலையத்தில் திருடிய காவலர்

நெல்லை சங்கர்நகரில் சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. அப்போது காலரியில் அமர்ந்து பணம் வைத்து பந்தயம் கட்டி விளையாடிய வட மாநிலத்தவர்கள் 9 பேரை தாழையூத்து போலீசார்

Read more

கேரளாவில் வெள்ள பாதிப்புகள் குறைய நெல்லையில்சிறப்பு பூஜை

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த  தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜையன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.  அப்போது கேரளாவில் மழை, வெள்ள

Read more

பக்ரீத் : களை கட்டிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை

கோவில்பட்டி அருகேயுள்ளது எட்டயபுரம். தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுசந்தைகளில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை என சுமார் 12

Read more

திருச்செந்தூர் -பாலக்காடு ரயில் வழக்கம் போல இயங்கும்

தெற்கு ரயில்வே மதுரை கோட்ட  செய்தி குறிப்பில் விருதுநகர்-சாத்தூர் மற்றும் திருப்பரங்குன்றம்-கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக வண்டி எண் 56769 பாலக்காடு – திருச்செந்தூர் ரயில்  வண்டி எண் 56770 திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் 15.8.2018 முதல் 31.8.2018 வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும்வெள்ளிக்கிழமைகளில் விருதுநகர்- திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும்,   புதன் மற்றும் சனிக்கிழமைகளில்மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்குஇடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றங்கள் 20.8.2018 திங்கட்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டு பயணிகள் வசதிக்காக இந்த ரயில்கள் பாலக்காடு – திருச்செந்தூர் இடையே

Read more

மேலச் செவல் அருகே நாளை உழவாரப்பணி

மேலச்செவல் அருகில் தேசமாணிக்கம் அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் நாளை காலை 9 மணிமுதல் உழவாரப்பணி நடைபெற உள்ளது .. சிவப்பணியில் சிறந்தபணி உழவாரப்பணி சிவனடியாா்கள் கலந்து கொண்டு

Read more

கோவில்பட்டியில் துணிகரம் -லோடு ஆட்டோ டயர்கள் திருட்டு

கோவில்பட்டி டால்துறை பங்களா தெருவைச் சேர்ந்தவர் சந்தன மாரிமுத்து(45) இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் வழக்கமாக கோவில்பட்டி பார்க் சாலையின் அடுத்துள்ள ஐ.என்.டி.யூ.சி

Read more

நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

சுதந்திர போராளி ஒண்டிவீரனின் 247-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெற்கட்டும் சேவலையடுத்த பச்சேரியில் உள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் பல்வேறு

Read more

30 ஆக்ஜிஜன் சிலிண்டர் திருவனந்தபுரம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளது-மாவட்ட ஆட்சியர்

இன்று காலையில் வண்ணாரப்பேட்டை தெற்குபைபாஸ் எம்ஆர்எப் டயர் ஷோரூம் அருகில் உள்ள நிவாரண பொருட்கள் சேமிப்பு கிடங்கினை நெல்லை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்,  அப்போது அவர் செய்தியாளர்களிடம்

Read more