200 அரசு பள்ளிகள் தரம் உயர்கிறது …. அரசு அரசாணை

100 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் என 200 அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது