2-ஜி மேல்முறையீடு வழக்கில் அவகாசம் கேட்ட கனிமொழி, ராஜா

2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் திமுக ராஜ்யசபா எம்.பி., கனிமொழி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சிபிஐ மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய கனிமொழி, ராஜா அவகாசம் கோரியதை ஏற்ற கோர்ட், விசாரணையை அக்.9ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது