16ம் தேதி மின்வாரிய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன்  வரும் 16ம் தேதி திட்டமிட்டபடி மின்வாரிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்நடைபெறும்  என      அறிவித்துள்ளார்

வரும் 12ல் நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில்   உடன்பாடு ஏற்பட்டால் மட்டும் வேலை நிறுத்தத்தை கை விடுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்