11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரிய வழக்கில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு மேற்முறையீடு செய்ய உகந்தது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அனுமதி வழங்கியுள்ளது.  தலைமை நீதிபதி கருத்தால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.