108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி

தீபாவளி போனஸ் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினருடன் நாளை மதியம் 2ம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.