1.45 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

பொங்கலை கொண்டாட சென்னையில் இருந்து இதுவரை 1.45 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். சொந்த ஊருக்கு செல்ல 1.67 லட்சம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்; ரூ.7.99 கோடி வருவாய் கிடைத்துள்ளதாம்