🚩🔯ராசிபலன்கள்🔯🚩 🔔 6/8/2018 🔔

🔯மேஷம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மனைவி வழி உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : மேலதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும்.
பரணி : செல்வாக்கு உயரும்.
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.

🔯ரிஷபம் ராசி

அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக விமர்சனங்களும், மனக்கசப்புகளும் உண்டாகும். சிந்தனைத் திறன் மேம்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மிதமான பச்சை

கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரோகிணி : அமைதியை கடைபிடிக்கவும்.
மிருகசீரிடம் : பணிகளில் காலதாமதம் ஏற்படும்.

🔯மிதுனம் ராசி

வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவு மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : தனவரவு மேம்படும்.
புனர்பூசம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

🔯கடகம் ராசி

கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

🔯சிம்மம் ராசி

அரசு தொடர்பான செயல்பாடுகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் போராடி இலாபம் ஈட்டுவீர்கள். பிறருக்கு உதவும்முன் சிந்தித்து செயல்படவும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

🔯கன்னி ராசி

திட்டமிட்ட செயல்கள் இனிதே நடைபெறும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் உயர் அதிகாரிகளின் உதவியால் சில பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்
சித்திரை : நம்பிக்கை மேம்படும்.

🔯துலாம் ராசி

பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். நெருங்கியவர்களின் விமர்சனங்களால் மன வருத்தம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : போட்டி அதிகரிக்கும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.

🔯விருச்சகம் ராசி

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உயரும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மதிப்பு உயரும்.
அனுஷம் : பாராட்டப்படுவீர்கள்.
கேட்டை :வெற்றி கிடைக்கும்.

🔯தனுசு ராசி

அலுவலகப் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பாகப்பிரிவினைகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் உங்களின் குணமறிந்து செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
பூராடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
உத்திராடம் : ஜெயம் உண்டாகும்.

🔯மகரம் ராசி

வாழ்க்கைத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மனதிற்கு பிடித்த நபர்களால் விரயங்கள் அதிகரிக்கும். பிறருடைய செயல்களைப் பற்றி விமர்சிப்பதை தவிர்க்கவும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் மூலம் தொழில் வகை உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

உத்திராடம் : விரயங்கள் அதிகரிக்கும்.
திருவோணம் : தேவைகள் பூர்த்தியாகும்.
அவிட்டம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.

🔯கும்பம் ராசி

கூட்டாளிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகஸ்தரர்கள் பணிகளில் உள்ள தடைகளை தாண்டி முன்னேறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத திருப்பங்களால் மாற்றமான சூழல் அமையும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : கூட்டாளிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.

🔯மீனம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். பிறருக்காக செய்த உதவிகளால் மேன்மை உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : சுபிட்சமான நாள்.