🚩🔯ராசிபலன்கள்🔯🚩 🔔 2 /8/ 2018 🔔

🔯மேஷம் ராசி

தொழில் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். சொந்த ஊர் பயணங்களால் மேன்மை உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு அனுகூலமான சூழல் அமையும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

🔯ரிஷபம் ராசி

புதிய வாய்ப்புகள் அமையும். குடும்ப நபர்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : குழப்பங்கள் நீங்கும்.
மிருகசீரிடம் : வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள்.

🔯மிதுனம் ராசி

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணி நிமிர்த்தமான பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவால் திருப்தியான சூழ்நிலை அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : வெற்றி உண்டாகும்.
திருவாதிரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
புனர்பூசம் : தடைகள் அகலும்.

🔯கடகம் ராசி

நினைத்த செயலை செய்து முடிப்பதில் இழுபறியான சூழல் அமையும். இளைய சகோதரர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். சொத்துகள் சம்பந்தமான பழைய பிரச்சனைகளால் மன வருத்தம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : இழுபறியான சூழல் அமையும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : மன வருத்தம் ஏற்படலாம்.

🔯சிம்மம் ராசி

நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வெளியூர் வேலை முயற்சிகளால் சுபச் செய்திகள் உண்டாகும். நிலுவையில் இருந்த பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : இன்பமான நாள்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : அனுகூலமான சூழல் அமையும்.

🔯கன்னி ராசி

நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபைகளில் ஆதரவான சூழல் உண்டாகும். புத்துணர்ச்சியுடன் புதிய செயலை தொடங்குவீர்கள். எதிர்பார்த்த செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சித்திரை : திருப்தியான சூழல் அமையும்.

🔯துலாம் ராசி

உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம்ங அமைதியை கடைபிடிக்கவும். பிறரின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்த்தல் நல்லது. தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : அமைதியை கடைபிடிக்கவும்.
சுவாதி : செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

🔯விருச்சகம் ராசி

பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செய்தொழிலில் பல தடைகளை தாண்டி எண்ணிய செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்

விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
அனுஷம் : இன்னல்கள் குறையும்.
கேட்டை : விருப்பங்கள் நிறைவேறும்.

🔯தனுசு ராசி

அரசு அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்களினால் அனுகூலமான சூழல் அமையும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். செய்யும் செயல்களை பதட்டமின்றி நிதானத்துடன் செய்யவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : வாய்ப்புகள் அமையும்.
பூராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.

🔯மகரம் ராசி

பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் ஏற்படும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : புதிய அனுபவம் கிடைக்கும்.

🔯கும்பம் ராசி

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் பொருளாதாரம் மேம்படும். நண்பர்களின் மூலம் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.

🔯மீனம் ராசி

பணி நிமிர்த்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பு கூடும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : மதிப்பு கூடும்.