ஸ்டெர்லைட் வழக்கை பட்டியலிட ஐகோர்ட் கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சித்தா என்பவர் தாக்கல் செய்த வழக்கில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கை பிற வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட ஐகோர்ட் கிளை உத்தரவு வழங்கி ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கை பிப். 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது