ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு ஏற்பு…அரசின் கோரிக்கை நிராகரிப்பு. 

 ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு  தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என  தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்ததுடன்  வேதாந்தா நிறுவன வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக  தெரிவித்துள்ளது