ஸ்டாலினை, முதல்வர் விமர்சனம் செய்தது பண்பாடற்ற செயல் ,,,வைகோ

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற ஸ்டாலினை விமர்சனம் செய்தது முதல்வர் பதவிக்கு அழகல்ல முதல்வர் விமர்சனம் செய்தது பண்பாடற்ற செயல் என வைகோ தெரிவித்துள்ளார்