வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரயில்…!

திருவனந்தபுரம்- வேளாங்கண்ணிக்கு ஆக.29, செப்.5-ல் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வேளாங்கண்ணி – திருவனந்தபுரத்திற்கு ஆக.30, செப்.6-ம் தேதி இரவு 10.10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.