வேலை நிறுத்தம்…நியாய விலைக்கடை ஊழியர்கள் அறிவிப்பு

ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் எடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் தொடர்பான முடிவை தொ.மு.ச தலைவர் சண்முகம் அறிவித்துள்ளார்.