விஸ்வரூபம்-2 – தடை கோரிய வழக்கு தள்ளுபடி

விஸ்வரூபம்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜ் கமல் நிறுவனம் ரூ.5.44 கோடி பாக்கி வைத்துள்ளதாக பிரமிட் சாய் மீரா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.