விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் கமல்ஹாசன்

உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது என விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார் மேலும் அவர் பேசுகையில் ஜனநாயகத்தில், மக்கள் தான் எஜமானர்களாக இருக்கிறார்கள் நான் ஓட்டு சேகரிக்க வரவில்லை, சோறு சேகரிக்க வந்துள்ளேன் மற்ற மாநிலங்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது, இங்கு தள்ளுபடி இல்லை தலைவனை தேடக் கூடாது, நியமிக்க வேண்டும் புராணங்களில் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியதைப்போல, நான் உங்களுக்கு உதவ வந்துள்ளேன் என அவர் தெரிவித்தள்ளார்