விளம்பரங்களில் நடிப்பதை கைவிட்டு விட்டேன்?: சிவகார்த்திகேயன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்தார்.