விதிமீறல் கட்டடங்களுக்கு சீல்

நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதி மீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட், ரத்த பரிசோதனை மையம், வணிக வளாகம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நீதிமன்ற ஆணைப்படி நகராட்சி அதிகாரிகள், உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.