விசுவஹிந்துபரிஷத் சார்பில் மகாபுஷ்கர விழிப்புணர்வு ரதயாத்திரை

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 144 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் மகாபுஷ்கர நிகழ்ச்சியை முன்னிட்டு விசுவஹிந்துபரிஷத் சார்பில் மகாபுஷ்கர விழிப்புணர்வு ரதயாத்திரை திருநெல்வேலி வந்தடைந்தது.
12 ராசிகளுக்குரிய 12 நதிகளில் இருந்து, புனித தீர்த்தம் ரதயாத்திரை மூலம் கொண்டுவரப்பட்டு நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் ரதவீதி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் சுற்றி பின் பாபநாசம் செல்கிறது.