வாய்ப்பு தவறிப் போனதே….விஜய் சேதுபதி வருத்தம்

விஜய் சேதுபதி கூறுகையில், “ப.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் தனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அப்போது வேறு படங்களில் கமிட் ஆகியதால், அதில் நடிக்க முடியாமல் போனது.

அதே போல், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ‘லிங்கா’ படத்தில் தன்னை சிறப்பு தோற்றத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். அப்போது, அவரால் என்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், அந்த வாய்ப்பும் தவறிப் போனது,” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *