வாங்க வாங்க கச்சத்தீவு அழைப்பு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொள்ள வருமாறு இந்தியா, இலங்கை நாட்டிருக்கு  யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் அழைப்பு விடுத்துள்ளார்.