லாபத்தை வைத்தே நடிகர்களின் சம்பளம் நிர்ணயம் -கார்த்தி

திரைப்படத்தின் வருமானம், லாபத்தை வைத்துதான் இனிமேல் நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்;  ஊதிய நிர்ணயம் விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அமல் படுத்தப்படும்”  என நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தகவல் தெரிவித்துள்ளார்