லஞ்சம் வாங்கிய இன்ஸ். கைது

சேலம் மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன்  செந்தில் என்பவரின்  மோட்டார் பைக்கை விடுவிக்க ரூ.5000 லஞ்சம் பெற்ற ஆய்வாளர் ரவீந்திரனை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *