ராசி பலன்கள் 🔔 14 /2 /2019 🔔

 

🔯மேஷம் ராசி

புதிய நபர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிறரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய தொழிலை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அசுவினி : மகிழ்ச்சி உண்டாகும்.

பரணி : புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

கிருத்திகை : சாதகமான நாள்.

🔯ரிஷபம் ராசி

தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பயணங்களில் நிதானம் வேண்டும். செய்யும் பணியில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் உயரும். ஆன்மீகம் சம்பந்தமான உபதேசங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

ரோகிணி : உயர்வான நாள்.

மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

🔯மிதுனம் ராசி

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். எடுத்த காரியத்தை எண்ணியப்படி செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். புதியவற்றை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வீர்கள். பணி சம்பந்தமான அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். கண் சம்பந்தமான இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : பாராட்டுகள் கிடைக்கும்.

திருவாதிரை : வெற்றி அடைவீர்கள்.

புனர்பூசம் : உடல்சோர்வு உண்டாகும்.

🔯கடகம் ராசி

இணையதளம் சம்பந்தான பணியில் மேன்மை உண்டாகும். பொறுப்புகள் உயரும். பொதுத்தொண்டு சம்பந்தமான செயல்பாடுகளால் முன்னேற்றம் உண்டாகும். வழக்குகளில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

பூசம் : பொறுப்புகள் உயரும்.

ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

🔯சிம்மம் ராசி

எடுத்த காரியத்தில் மேன்மையான நிலையும், திருப்தியும் உண்டாகும். கோபம் கொள்ளாமல் அனைவரிடமும் நிதானமாக நடந்து கொள்ளவும். பூமி விருத்தி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளில் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : மேன்மையான நாள்.

பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

🔯கன்னி ராசி

நீண்ட நாட்களாக செய்ய நினைத்த பணியை புதிய நபர்களின் அறிமுகத்தால் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மதிப்பு உயரும். உங்களின் தொழில் திறமை மூலம் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

அஸ்தம் : இலாபம் உண்டாகும்.

சித்திரை : மதிப்பு உயரும்.

🔯துலாம் ராசி

சுயதொழில் சார்ந்த முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் சில சங்கடங்கள் ஏற்படலாம். கொடுக்கல், வாங்கலில் சற்று சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.

சுவாதி : நிதானம் வேண்டும்.

விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.

🔯விருச்சகம் ராசி

திருமண முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுகளால் நன்மை உண்டாகும். வாகனங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.

🔯தனுசு ராசி

எதிர்பாலின மக்களிடம் நிதானம் வேண்டும். கடன் பிரச்சனைகள் குறையும். பணி நிமிர்த்தமாக உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். விவாதங்களால் புகழப்படுவீர்கள். நண்பர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : பிரச்சனைகள் குறையும்.

பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : புகழப்படுவீர்கள்.

🔯மகரம் ராசி

கூட்டாளிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். மனைவி வழி உறவுகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். போட்டியில் எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். திருமண வரன்களில் சாதகமான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.

திருவோணம் : பரிசுகள் கிடைக்கும்.

அவிட்டம் : பொருளாதாரம் மேம்படும்.

🔯கும்பம் ராசி

தர்ம ஸ்தாபனங்களில் தலைமை பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவற்ற எண்ணங்களால் மன சஞ்சலம் உண்டாகும். வெளியூர் பயணங்களில் காலதாமதம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். செய்யும் முயற்சியில் தனலாபம் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

சதயம் : காலதாமதம் உண்டாகும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

🔯மீனம் ராசி

வாகனத்திற்கான பராமரிப்பு செலவுகள் நேரிடலாம். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நிர்வாக திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில சங்கடங்கள் உண்டாகும். நிதானப்போக்கை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : செலவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.

ரேவதி : துரிதம் உண்டாக்கும