ரயில் நேர மாற்றம்

காட்பாடி, #சென்னை பெரம்பூர் வழியாக செல்லும், 12503 பெங்களூரு கண்டோன்மெண்ட் – அகர்தலா ஹம்ஸபார் அதிவிரைவு ரயில், நவம்பர் 13ம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 180நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

இன்று(நவ 13) இரவு சென்னையில் இருந்து புறப்படும்

22645 இந்தோர் – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், #கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் 120நிமிடங்கள் நிறுத்தி இயக்கம்.

இன்று(நவ 13) இரவு சென்னையில் இருந்து புறப்படும்,

22649 #சென்னை – #ஈரோடு ‘ஏற்காடு அதிவிரைவு ரயில்’ #திருவாலங்காடு ரயில் நிலையத்தில் 180நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும்.

இதனால் இந்த ரயில் #அரக்கோணம், #காட்பாடி, #சேலம் மற்றும் ஈரோடு ரயில் நிலையத்திற்கு தாமதமாக வந்து சேரும்

17209 பெங்களூரு – காக்கிநாடா டவுன் ‘சேஷாத்ரி விரைவு ரயில்’ இன்று(நவ 13), ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 90நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும்.

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்.