ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ‘Rail partner’ என்ற செயலி

ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ‘Rail partner’ என்ற செயலியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரேஸ்தா துவக்கி வைத்து பேசுகையில்  இதுவரை 52 ரயில் நிலையத்தில் வைஃபை வசதியும், நிர்பையா நிதியின் கீழ் 6 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது என்றார்