ரஜினி மகள் திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து

ரஜினி மகள் சவுந்தர்யா திருமணம் இன்று காலை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்கள் சவுந்தர்யா – விசாகனை வாழ்த்தினர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், கடம்பூர் ராஜு, சைதை துரைசாமி, மு.க,அழகிரி, வைகோ, அமைச்சர் வேலுமணி, டி.சுப்பிரமணி ரெட்டி, கமல்ஹாசன், மோகன் பாபு, விஷ்ணு மஞ்சு, லட்சுமி மஞ்சு, ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஏ.வி.எம். சரவணன், நக்கீரன் ஆசிரியர், திருநாவுக்கரசர், அட்வகேட் மோகன்,

பி.வாசு, செல்வராகவன், கஸ்துரி ராஜா, கலைப்புலி எஸ்.தாணு, ஏ.சி.சண்முகம், கலைஞானம், தமிழருவி மணியன், வைரமுத்து, மதன் கார்க்கி, அதிதிராவ், ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், எஸ்.பி.முத்துராமன், தயாநிதி அழகிரி, துஷாந்த் ராம்குமார், கே.எஸ்.ரவிக்குமார்,

லதா சேதுபதி, குட்டி பத்மினி, பழனி பெரியசாமி, மணிரத்னம், சுஹாசினி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பரந்தாமன் தாணு, சு.திருநாவுக்கரசு, கஜராஜ், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.