ரகசிய கூட்டணியில் தி.மு.க…. தினகரன்

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் பா.ஜ.கவுடன் தி.மு.கவுக்கு ரகசிய கூட்டணி இருப்பதாக  தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டியிட்டு, வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.