யூ- டியூப்  டிரெண்டிங்கில் முதல் இடத்தில் விஜயகாந்த்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு அமெரிக்காவில் இருந்து வீடியோ பதிவு மூலம் விஜயகாந்த் தனது இரங்கலை தெரிவித்தார். வீடியோவில் அவர்  கதறி அழுத காட்சிகளும் இடம் பெற்றிருந்த‌ன. இதனால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வந்த‌து. தற்போது அந்த வீடியோ யூ டியூப்
டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.