ம.பியில் சரக்கு ரயில் தடம் புரண்டது

மத்தியபிரதேசம் மாநிலத்தின் சத்னா பகுதியில் சரக்கு ரெயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டதால் மும்பை ஹவுரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்தது.