மோடியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த நடிகை

சமூக வலைத் தளங்களில் பெரும்பாலான ட்ரெண்டிங் விவாதங்கள் சினிமாவை பற்றித் தான் இருக்கும். தற்போது இன்ஸ்டா கிராமில் டாப்பில் இருக்கும் இந்திய பிரபலம் யார் தெரியுமா?  பிரியங்கா சோப்ரா தான்.  நரேந்திர மோடியை விட இவர் அதிகம் பாலோவர் வைத்துள்ளார் என்பது தான் கூடுதல் தகவல். இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
அதிகம் பாலோவர் வைத்துள்ள பிரபலங்கள் வருமாறு:-
பிரியங்கா சோப்ரா – 2.5 கோடி
தீபிகா படுகோன் – 2.49 கோடி
விராட் கோலி – 2.27 கோடி
சல்மான் கான் – 1.73 கோடி
நரேந்திர மோடி – 1.35 கோடி
ஷாருக்கான் – 1.33 கோடி
அமிதாபச்சன் – 95 லட்சம்  என ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது