மேற் கூரையில் சிக்கிய மரநாய்

தாமிரபரணி  ஆற்றின் கரையோரத்தை ஒட்டி அமைந்துள்ள நெல்லை அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனையின் மேற் கூரையில் மர நாய் ஒன்று சிக்கியது  இதையடுத்து, மர நாயை மீட்க வனத்துறைக்கு பணிமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்