மேட்டூர் நீர்மட்டம் 105.6 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்து காரணமாக 105.6 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2.30 லட்சத்தில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 72 டிஎம்சி தண்ணீர் உள்ளது.