மெட்ரோ கேப், ஷேர் ஆட்டோ சேவை நாளை தொடங்குகிறது

 கேப், ஷேர் ஆட்டோ சேவை தரும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. கோயம்பேடு, ஆலந்தூர் , அண்ணாநகர் கிழக்கு, ஏஜி,  டிஎம்எஸ் வடபழனியில் காலை 6:30 முதல் மாலை  9:30 வரை  கேப்  சேவைவையும், அசோக் நகர் , ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது .