முன்னேறிய சிந்து

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய நம்பிக்கை நட்சத்திரம் பிவி சிந்து சீனா தைபேவை சேர்ந்த சவ் டெய்ன்செனை எதிர் கொண்டு சிந்து 21-18,21-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.