முன்ஜாமின் கேட்டு நக்கீரன் வார பத்திரிகையின் ஊழியர்கள் மனு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி கைது பற்றி நக்கீரன் இதழில் ஒரு செய்தி வெளியானது.  அதில் ஆளுநர் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மீது வழக்கு போடப்பட்டது

இந்நிலையில் நக்கீரன் வார பத்திரிகையின் ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு  நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது