முதல்வர் புறப்பட இருந்த ஹெலிகாப்டரில் தீ விபத்து

தெலங்கானா முதல்வர் புறப்பட இருந்த ஹெலிகாப்டரில் தீ விபத்து  ஏற்ப்பட்டது  ஹெலிகாப்டரின் பின் பகுதியில் திடீரென தீ ஏற்பட்டதால், உள்ளே அமர்ந்திருந்த முதல்வர்  சந்திரசேகர ராவ் உடனே கீழே இறங்கியதால் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்