முதல்வர் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் பதில்

திமுக தலைவர்  அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றாரா என்ற முதல் கேள்விக்கு ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தவே திமுக வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் கெடு விதித்தும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

செய்தியாளர் மேத்யூஸ் குற்றச்சாட்டுக்கு நேரடியாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவில்லை. என ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.