மிதவை சூரிய மின்சார உற்பத்தி நிலையங்கள்…

ஆந்திரா, கேரள மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள நீர்நிலைகளில் 10 மெகாவாட் திறனுடைய மிதவை சூரிய மின்சார உற்பத்தி நிலையங்கள் அடுத்தாண்டு அமைக்கப்பட உள்ளன. ஆந்திராவில் இத்திட்டம் அடுத்த புத்தாண்டில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.70 கோடி செலவாகும். அந்த நிதியை உலக வங்கி தருகிறது.