மாயமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேரின் உடல் மீட்பு

மும்பையின் வடக்கு கடல் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆலைக்கு காலை 10.20 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது. ஊழியர்கள் உள்பட 7 பேருடன் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், 30 நாட்டிக்கல் மைல் தூரம் சென்ற போது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

அந்த ஹெலிகாப்டர் எங்கு சென்றது என்ற விவரம் தெரியாத நிலையில்,  மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில்  ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது தெரிய வந்தது  ஊழியர்களுடன் மாயமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது