மத குரு பெயரில் நாணயம் வெளியீடு

டெல்லியில் சீக்கிய மத குரு கோவிந்த் சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவம் பதித்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

கலாச்சார துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.