மத்திய சிறையில் டிராக்டர் ஏல அறிவிப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு குடிநீர் பெறும் பொருட்டு டிராக்டர் வாகன எண். மற்றும் டிரெய்லர் வாகன எண். மற்றும் டேங்கர் 1998ம் ஆண்டு ரூ.2,37,490/-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்ட வாகனத்தை பொது ஏலம் மூலம் தீர்வு செய்திட கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் சிறைத் துறை தலைவரின் ஆணை பெறப்பட்டுள்ளது. எனவே, இம்மத்திய சிறையில் மேற்குறிப்பிட்டுள்ள வாகனத்தை பொது ஏலம் மூலம் தீர்வு செய்யப்படவுள்ளது.
எனவே, ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் 15.05.2018 தேதி காலை 11.00 மணிக்கு பாளையங்கோட்டை மத்திய சிறையில் டேவணி தொகை ரூ.5,000/- செலுத்தி கலந்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மத்திய சிறைத் துறை கண்காணிப்பாளர் திரு.செந்தாமரை கண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.