மத்தியில் ஆள்பவர்கள் தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள்  -தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் மத்தியில் ஆள்பவர்கள் தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள்  தமிழகத்தில் ஆள்பவர்கள் அவர்களுக்கு துணை செல்கின்றனர்.  நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் தமிழக மாணவர்களுக்கு அ.ம.மு.க. சார்பில் உதவி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.