ப.சிதம்பரம் நாட்டுக்காக என்ன செய்தார்…முதல்வர்

மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி அ.தி.மு.க அரசை விமர்சித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டுக்காக என்ன செய்தார் அவர், காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு போதும் பாடுபட்டதில்லை என விமர்சித்துள்ளார்