போலீஸ் துரத்தியதால் கடலில் விழுந்த மீனவர் சடலமாக மீட்பு…

சென்னை காசிமேட்டில் போலீஸ் துரத்தியதால் கடலில் விழுந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மீன்பிடித்துறைமுகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை துரத்தியபோது தமிழரசு கடலில் தவறி விழுந்தார்.