போராடவே கூடாது என்பது “அவர்” கருத்தல்ல…பா.ரஞ்சித் 

நடிகா் ரஜினிகாந்தின் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தொிவித்தனா்.  காலா படத்தின் இயக்குநா் பா.ரஞ்சித்   கூறுகையில், இன்று காலை ரஜினிகாந்திடம் பேசினேன். போராடவே கூடாது என்பது ரஜினிகாந்தின் கருத்தல்ல. எல்லாவற்றிற்கும் போராடக் கூடாது என்பது தான் அவரது கருத்து. சில பிரச்சினைகளுக்கு போராடி உாிமையை பெறுவது என்பதில் தவறில்லை என்று ரஞ்சித் தெரிவித்துள்ளாா்.