பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சுமூக உடன்பாடு – ஸ்டாலின் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சுமூக உடன்பாடு எட்டப்பட வேண்டும். என முதலமைச்சர் பழனிசாமிக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி சற்று நேரத்தில் ஆலோசனை நடத்தப்போவதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், துறை செயலாளர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது..