பெண்களுக்கும் அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம் சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கும் அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர  முடிவு செய்துள்ளது.