பூங்கா வெங்கடேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பூங்கா வெங்கடேசன் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் ஐடி ஊழியர்களை குறிவைத்து வேலை பார்க்கும் இடங்களில் பாலியல் தொழிலை நடத்திய பூங்கா வெங்கடேசன் பாலியல் தொழில் நடத்தியதும் 60-க்கும் மேற்பட்ட மசாஜ் பார்லர்கள் வைத்ததும் அம்பலமாகியுள்ளது.